Saturday, July 10, 2010

பூங்கா

வணக்கம் நண்பர்களே...! தாண்டவக்கோனின் அன்பு வணக்கங்கள்..! இதோ உங்களின் வலைப்பூக் கூட்டத்தில் இன்னுமொரு பூங்கா! வெனும் புதிய பூ..!  பூக்களோடு நுழையுங்கள் , பூக்களோடே விடைபெறுங்கள் ..! பக்கங்களும் அவற்றில் இடம் பெற்றவையும்... ‘கட்டுரைப் பூங்கா’ பக்கத்தில்... 1. 'தமிழெங்கள்..!' (தமிழ்ச் சிந்தனை...) 'உலகப் பட பூங்கா..!' பக்கத்தில்... 1. 'லைப் ஈஸ் பியூடிபுள்..' (இத்தாலியப் படம்...) 'கவிதைப் பூங்கா..!' பக்கத்தில்... 1. 'செய்தியாளின் செய்தி' ( செய்தித் தாள் சிறுவன் பற்றி..) 2. 'ராத்திரிச் சிந்தனை' ( இரவு பற்றி...) 3. 'டாலர் சிட்டி கீதம்' (புலம் பெயர்கிறவர்களே..) 'படைப்பாளர் பூங்கா...!' பக்கத்தில்... 1. எழுத்தாளர் தி.குழந்தைவேலுவின் படைப்புலகம். 'புத்தகப் பூங்கா...!' பக்கத்தில்... 1. புதுகை சஞ்சீவியின் 'கண்ணாடி அறைகளும் வண்ணத்துப் பூச்சிகளும்' 2 . அமிர்தம் சூர்யாவின் ‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’ 'குறும்படப் பூங்கா..!' பக்கத்தில்... 1. மணிமேகலை நாகலிங்கத்தின் 'த்தூ..!' குறும்படம் பற்றி...